பசியோடு அவனிருந்த நாட்களில் குசியாய் கும்மாளம்

வணக்கம் புத்திஜீவிகளே…! நான் நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். Jaffna International Cinema Festival 2016 யாழ்ப்பாண சர்வதேச சினிமா விழா 2016 மேற்குறித்த தலைப்பிடப்பட்ட விழாவானது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக இம்மாதம் 23 – 27 வரையான திகதிகளில் இடம்பெறவுள்ளமையை செய்திகளில் படித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நீண்டதொரு போரில் அனைத்துவிதமான இழப்புக்களையும் சந்தித்து, அது தந்துபோன வடுக்களை மறைத்தபடி இறுகி வாழும் சமூகத்தினர் மத்தியில் இதுமாதிரியான விழாக்கள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்டதொரு … Continue reading பசியோடு அவனிருந்த நாட்களில் குசியாய் கும்மாளம்